கின்னஸ் சாதனை படைத்த உலகின் நீளமான ஓவியம்

Loading… சீனப் பெருஞ்சுவரின் மேல் உலகின் மிக நீளமான ஓவியத்தை வரைந்து பெண் ஓவியர் உலக சாதனை படைத்துள்ளார். சீனாவை சேர்ந்த குவோ ஃபெங் என்ற பெண் ஓவியர், உலக சாதனை வரலாற்றில் தனது பெயரை பதிவு செய்துள்ளார். உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்ட சீனப் பெருஞ்சுவர், உலகின் ஏழு அதிசயங்களில் முதன்மையானதாகக் காணப்படுகின்றது. சீனாவின் மலைகளுக்கு இடையே நீண்டதாக கட்டப்பட்ட சீனப் பெருஞ்சுவர் அந்நியப் படையெடுப்பை சீனாவுக்குள் அனுமதிக்கக் கூடாது என்ற பாதுகாப்பு நோக்கத்திற்காக கட்டப்பட்டதாக … Continue reading கின்னஸ் சாதனை படைத்த உலகின் நீளமான ஓவியம்